தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வேளாண் துறையில் பதவி உயர்வு

வேளாண் துறையில் பதவி உயர்வு

வேளாண் துறையில் பதவி உயர்வு


ADDED : பிப் 26, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம் : வேளாண் இயக்குனரகம் 47 வேளாண் உதவி இயக்குனர்களுக்கு, துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்கியுள்ளது.

47 உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 2009, 2011 பேட்ஜ் அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிகிறது. பதவி உயர்வு பட்டியலில் உத்தமபாளையம் உதவி இயக்குனர் ராஜசேகர் பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us