தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'கூட்டணியில் நோக்கம் முக்கியம்'

 'கூட்டணியில் நோக்கம் முக்கியம்'

 'கூட்டணியில் நோக்கம் முக்கியம்'


ADDED : பிப் 22, 2026 05:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவனியாபுரம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் மதுரையில் கூறியதாவது: எனக்கு 'நெகோஷியசன்ஸ்' இல்லை. கடமை உள்ளது. நெகோஷியேஷன் அவர்கள் எனக்காக செய் வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. தி.மு.க., கூட்டணிக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவதாக கூறுகின்றனர். அனைவரும் வருக; தமிழகம் வெல்க.

எத்தனை தொகுதிகள் என்று சொல்ல முடியாது. எப்படியும் நாங்கள் வெளியிடுவோம். முக்கியமான விஷயம் கூட்டணியில் ஒற்றுமையும் நோக்கமும் தான்; அது எங்களுக்கு தெளிவாக உள்ளது. அதனால் அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us