sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வினாடி - வினா போட்டி தேர்தல் கமிஷன் அறிவிப்பு

/

வினாடி - வினா போட்டி தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வினாடி - வினா போட்டி தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வினாடி - வினா போட்டி தேர்தல் கமிஷன் அறிவிப்பு


ADDED : ஜன 12, 2024 11:33 PM

Google News

ADDED : ஜன 12, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:

தமிழகத்தில், 14வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு திட்டத்தின்படி, மாநில அளவில், பொதுமக்களுக்கான வினாடி - வினா போட்டி வரும், 21ம் தேதி காலை 10:00 முதல் 11:15 மணி வரை நடக்க உள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 'https://www.erolls.tn.gov.in/Quiz2024' என்ற இணையதளத்தில், தங்கள் பெயர் மற்றும் விபரங்களை, வரும் 18, 19ம் தேதிகளில் பதிவு செய்யலாம். பங்கேற்பாளர்களின் மொபைல் எண், இ - மெயில் முகவரியை கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும்.

'இந்தியாவில் தேர்தல்கள்' என்ற தலைப்பின் அடிப்படையில் போட்டி நடக்கும். மேலும் விபரங்களுக்கு, 1800 - 4252 1950, 1950 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us