ADDED : ஆக 22, 2011 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை வி.எஸ்.மருத்துமனையில் , புற்றுநோய் சிகிச்øகான அதிநவீன கதிர்வீச்சு கருவி(ரேபிட்ஆர்க்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சியில், இக்கருவியை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இயக்கி வைத்தார். உடன் நீதிபதி ராஜேஸ்வரன், டாகடர்.சுப்ரமணியன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி.