sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

/

விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

விடாது கொட்டித் தீர்க்கும் கனமழை! அவசர கால உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

2


ADDED : நவ 27, 2024 07:36 AM

Google News

ADDED : நவ 27, 2024 07:36 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கனமழையின் போது மக்களுக்கு உதவும் வண்ணம், அவசர கால உதவி எண்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறி உள்ளது. புயல் சின்னமாக உருவெடுத்துள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது.

கடலோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் அவசர கால உதவி எண்களையும் வெளியிட்டு உள்ளது.

பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்;

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070, வாட்ஸ் அப் - 94458 69848

நாகை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 233 4233, வாட்ஸ் அப் - 8438669800

மயிலாடுதுறை - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588

திருவாரூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் - 94885 47941

கடலூர் - கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, வாட்ஸ் அப் 9489930520






      Dinamalar
      Follow us