ADDED : மார் 21, 2024 08:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இன்று(மார்ச்-21) காலை பெய்த திடீர் மழையால் மக்கள் மிகழ்ச்சி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கோடை வெயிலால் மக்கள் அவதி அடைந்த நிலையில் ஆறுதலாக இன்று பெய்த மழையால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

