உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
