ADDED : ஜூலை 16, 2024 08:12 PM

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு விபரம் தெரியவந்துள்ளது.
16.07.2024 (மாலை வரை)
உதகை 22.4 மி.மீ
நடுவட்டம் : 22 மி.மீ
கல்லட்டி : 04 மிமீ
க்ளென்மார்கன் : 25 மிமீ
மசினகுடி : 03.9 மிமீ
குந்தா: 44 மிமீ
அவலாஞ்சி :125 மிமீ
எமரால்டு :46 மிமீ
கெட்டை: 03 மிமீ
கினக்கோரை: 05 மிமீ
அப்பர் பவானி :120 மி.மீ
பலகோலா : 29 மிமீ
குன்னூர் :02 மிமீ
பர்லியார் : 02 மிமீ
கேத்தி: 03 மிமீ
குன்னூர் கிராமம் :00 மி.மீ
ஹூலிகல்: 05 மிமீ
எடப்பள்ளி : 00 மி.மீ
கோத்தகிரி : 02 மிமீ
கில் கோத்தகிரி : 05 மிமீ
கொடநாடு: 00 மிமீ
கூடலூர் 44 மி.மீ
தேவாலா : 54 மி.மீ
அப்பர் கூடலூர் : 43 மி.மீ
செருமுள்ளி :18 மி.மீ
படந்தோரை: 15 மிமீ
ஓவேலி:32 மிமீ
பந்தலுார்: 54 மிமீ
சேரங்கோடு : 42 மி.மீ
மொத்தம் : 770.30 மிமீ
சராசரி: 26.56 மிமீ

