ADDED : பிப் 10, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லால் சலாம் படம் மக்களுக்கும், ரசிகர்களுக்கும் பிடித்துள்ளதாக கேள்விப்பட்டேன்.
படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவுக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். 'வேட்டையன்' படப்பிடிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது; இன்னும் 20 சதவீதம் மீதமுள்ளது. அதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன். நடிகர்கள் விஜய், விஷால் அரசியலுக்கு வந்தது உட்பட, அரசியல் தொடர்பான கேள்விகள் எதையும் என்னிடம் கேட்க வேண்டாம்.
-ரஜினி, நடிகர்.

