sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

 பா.ம.க.,வுக்கு ராஜ்யசபா 'சீட்'; தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு: அ.தி.மு.க., பழனிசாமி அறிவிப்பு

1

ADDED : மார் 05, 2026 07:17 AM

Google News

ADDED : மார் 05, 2026 07:17 AM

1

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சார்பில், தம்பிதுரை மீண்டும் ராஜ்யசபா எம்.பி.,யாகிறார்.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்து, அன்புமணி தலைமையிலான பா.ம.க., இந்த தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி உடன்படிக்கைபடி, ஒரு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்து இருந்தார்.

இது தொடர்பாக, பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'அ.தி.மு.க., ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவில், கூட்டணியில் உள்ள பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படுகிறது.

'அதேபோல், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக, முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை தேர்வு செய்யப்பட்டு உள்ளார்' என, கூறப்பட்டுள்ளது.

பா.ம.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அல்லது அவரது மனைவி சவுமியா தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

      Dinamalar
      Follow us