ADDED : ஜூலை 31, 2024 05:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிசோதனை முடிந்ததும் இன்றே அவர் வீடு திரும்புவார்.

