sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் இனி வாரம் 4 நாட்கள் இயங்கும்

/

 ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் இனி வாரம் 4 நாட்கள் இயங்கும்

 ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் இனி வாரம் 4 நாட்கள் இயங்கும்

 ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் இனி வாரம் 4 நாட்கள் இயங்கும்


ADDED : பிப் 10, 2026 06:32 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழ மைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதிக்கும், திங்கள், வெள் ளி, சனிக்கிழமைகளில் திருப்பதியில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் என வாரத்திற்கு மூன்று நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் ஏராளமான பக்தர்கள் பயணிப்ப தால் டிக்கெட் கிடைக்காமல் பல்வேறு வாகனங்களில் திருப்பதி, ராமேஸ்வரம் செல்கின்றனர்.

போக்குவரத்து தேவை கரு தி இவ்வழித்தடத்தில் கூடுதலாக ரயில் இயக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

அதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அவருக்கு அனுப்பிய கடிதத்தில், 'ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் மேலும் ஒருநாள் கூடுதலாக இயக்கப்படும்' என தெரிவித்துள்ளார். அதன்படி இந்த வழித்தடத்தில் விரைவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us