தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரேஷன் கடை நாளை இயங்கும்

ரேஷன் கடை நாளை இயங்கும்

ரேஷன் கடை நாளை இயங்கும்


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தெடார் விடுமுறையால், நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என, உணவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, மூன்றாவது, நான்காவது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினமாக உள்ளது.

இந்நியைலில், நாளை மறுநாள் ஆயுதபூஜை, தொடர்ந்து விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து விடுமுறை தினங்கள் வருகின்றன.

அதனால், பொருட்களை வாங்க விரும்புவோருக்கு உதவும் வகையில், மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான நாளை ரேஷன் கடைகள் இயங்கும் எனவும், அதற்குப்பதில், நவ., 21ம் தேதி விடுமுறையாக தொடரும் எனவும்,, உணவு வழங்கல் துறை ஆணை யர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us