ADDED : ஜன 06, 2024 08:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக
ஜன.,12-ல் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அரசு அறிவித்துள்ளது .இந்த பணி நாளை ஈடு செய்யும் வகையில் மற்றொரு நாள் விடுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.