எஸ்.பி.ஐ., வங்கியில் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
எஸ்.பி.ஐ., வங்கியில் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
ADDED : ஆக 07, 2025 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரத ஸ்டேட் வங்கிகளில், காலியாக உள்ள 6,589 பணியிடங்களுக்கு, ஆட்கள் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி உள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள், 'https://sbi.co.in' என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

