sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; வானிலை மையம் 'அப்டேட்'

/

இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; வானிலை மையம் 'அப்டேட்'

இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; வானிலை மையம் 'அப்டேட்'

இன்று 5 மாவட்டங்கள், நாளை 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்'; வானிலை மையம் 'அப்டேட்'

2


ADDED : நவ 29, 2024 01:43 PM

Google News

ADDED : நவ 29, 2024 01:43 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.,29) 5 மாவட்டங்களுக்கும், நாளை (நவ.,30) 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

* செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

*சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 21 செ.மீ.,க்கும் மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று (நவ.,29) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு நாளை ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us