ADDED : மே 17, 2024 01:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

