sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

/

கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

கோவை, நீலகிரிக்கு 2 நாள் ரெட் அலர்ட்; இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

1


UPDATED : மே 28, 2025 01:08 PM

ADDED : மே 28, 2025 01:06 PM

Google News

UPDATED : மே 28, 2025 01:08 PM ADDED : மே 28, 2025 01:06 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவை, நீலகிரிக்கு நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (மே 28) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இன்று (மே 28) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)

* நீலகிரி,

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,

* தேனி,

* தென்காசி,

* திருநெல்வேலி

கனமழை (மஞ்சள் அலர்ட்)

* திருப்பூர்,

* திண்டுக்கல்,

* கன்னியாகுமரி

Image 1423904
Image 1423905



நாளை (மே 29), நாளை மறுநாள் (மே 30) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விபரம் பின்வருமாறு:

ரெட் அலர்ட் (அதிகனமழை)

*கோவை

* நீலகிரி

ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை)

* தேனி

* தென்காசி

* திருநெல்வேலி

* கன்னியாகுமரி

மஞ்சள் அலர்ட் (கனமழை)

* திருப்பூர்

* திண்டுக்கல்






      Dinamalar
      Follow us