உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 09:45 PM
ADDED : அக் 07, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் த.வெ.க.,வைச் சேர்ந்த தேவி 29, தன் பிறந்த நாளை முன்னிட்டு, அக்., 1ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
கையில் தேங்காய், பழ கூடையோடு பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னிதிகளுக்கும் சென்று, கோவிலை சுற்றி வீடியோ எடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டார். தேவி மீது கோவில் நிர்வாக அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
