ADDED : நவ 13, 2024 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமீபத்தில் ஆர்.ஜேம்ஸ் என்பவர் எழுதிய கடிதம், இப்பகுதியில் வெளியாகி இருந்தது.
அதில் முடி திருத்துவோர் தொடர்பாக ஒரு கருத்து எழுதப்பட்டிருந்தது. 'அந்தக் கருத்து எங்கள் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது' என, தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத் தலைவர் முனுசாமி தெரிவித்தார்.
முடி திருத்தும் கலைஞர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செய்திகள் வெளியிடும், 'தினமலர்' நாளிதழ், புண்படுத்தும் நோக்கத்தில் எப்போதும் செயல்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர்.

