உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 08, 2025 11:48 PM
அ நிறம் | அளவு
சென்னை:கறவை மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், ஆவினுக்கு பால் வழங்கும் அனைவருக்கும், லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு, 128 கோடி ரூபாய், தற் போது விடுவிக்கப்பட்டு உள்ளதாக, அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
