பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுங்க: மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுங்க: மாவட்ட நிர்வாகத்திற்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 02, 2024 06:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழனி: பழநி கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் உத்தரவை மீறி கடைகள் நடத்தி வந்தால் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கோவில் நிலத்தில் எப்படி கடைகள் எப்படி நடத்தமுடியும். கிரிவலப்பாதையில் கடைகள் நடத்தக்கூடாது.
கிரிவலப்பாதையில் ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டுமானப்பணிகளுக்கு தடைவிதிக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இவ்வாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது.