sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பஸ் சேவையை மேம்படுத்த கருத்து கேட்பு

/

பஸ் சேவையை மேம்படுத்த கருத்து கேட்பு

பஸ் சேவையை மேம்படுத்த கருத்து கேட்பு

பஸ் சேவையை மேம்படுத்த கருத்து கேட்பு


ADDED : ஜூலை 18, 2025 08:34 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 08:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:விரைவு பஸ்கள் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் வாயிலாக, தினமும் 2,500க்கும் மேற்பட்ட விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

விரைவு பஸ்களில் பயணம் செய்வோரிடம், புகார்கள் பெறுகிறோம்.

சேவையை மேம்படுத்த, பொதுமக்கள் https://www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக, தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கருத்துகளை ஆய்வு செய்து, சேவையை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us