ADDED : நவ 14, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைவோருக்கு, தி.மு.க.,வில் பதவிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் எம்.பி., மைத்ரேயன், தி.மு.க., கல்வியாளர் அணி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.

