தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு

ஈரோடு தேர்தல் கருத்து கணிப்புக்கு கட்டுப்பாடு


ADDED : ஜன 24, 2025 11:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 24, 2025 11:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் கருத்துக் கணிப்புகளை வெளியிட, தேர்தல் கமிஷன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துஉள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பிப்ரவரி, 5 காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

ஓட்டுப்பதிவுக்கு, 48 மணி நேரத்திற்கு முன்பிருந்து, தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடக்கூடாது.

தேர்தல் அன்று மாலை 6:30 மணி வரை, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, அச்சு அல்லது மின்னணு ஊடகம் வழியாக வெளியிடக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us