ADDED : நவ 06, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கோவை, ராமநாதபுரம், வேலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, திருநெல்வேலி, கடலுார் மாவட்ட வருவாய் அலுவலர்கள் உட்பட, பல்வேறு பணிகளில் உள்ள, 26 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், வருவாய் துறையில் துணை கலெக்டர் நிலையில், பணிபுரிந்து வரும் 38 பேருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

