ADDED : நவ 30, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடந்தது.
இதில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், தலைமை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.