sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வெப்பநிலை அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படலாம்: வானிலை மையம் எச்சரிக்கை

/

வெப்பநிலை அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படலாம்: வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படலாம்: வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பநிலை அதிகரிப்பால் அசவுகரியம் ஏற்படலாம்: வானிலை மையம் எச்சரிக்கை


ADDED : மார் 23, 2024 04:58 PM

Google News

ADDED : மார் 23, 2024 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இன்று( மார்ச் 23 ) முதல் 29 வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். 23 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். 23 மற்றும் 24 தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us