ADDED : பிப் 05, 2024 05:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் 2023ம் ஆண்டு சாலை விபத்துக்களில் அதிக உயிரிழப்புகளை பதிவு செய்த மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது.
இங்கு 1,040 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 912 பேரும், மதுரையில் 876 பேரும் உயிரிழந்துள்ளனர்.

