sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு'

/

'ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு'

'ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு'

'ரூ.1,000 கோடியில் சாலைகள் மேம்பாடு'


ADDED : மார் 27, 2025 12:55 AM

Google News

ADDED : மார் 27, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அ.தி.மு.க., - செல்வராஜ்: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 1 கி.மீ., துாரத்துக்குள் இருக்கும், கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படுமா?

அமைச்சர் பெரியசாமி: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக, தமிழக சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அது போல், 1 கி.மீ., துாரத்துக்குள் இருக்கும் சாலைகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வகை சாலைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும்.






      Dinamalar
      Follow us