தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை

ரவுடிகளுக்கு 29 வழக்கில் தண்டனை


ADDED : ஜூன் 07, 2025 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2025 11:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிக்கை:

தமிழகம் முழுதும் ரவுடிகளுக்கு எதிரான வழக்குகளை மண்டல வாரியாக, டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். மாநகரங்களில் தலைமையிடத்து துணை கமிஷனர்கள், மாவட்டங்களில் கூடுதல் எஸ்.பி.,க்கள் கண்காணிக்கின்றனர்.

இதன் காரணமாக, விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள வழக்குகள், தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 376 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆண்டில், ஏப்ரல் வரை, 29 வழக்குகளில் ரவுடிகளுக்கு தண்டனைகள் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us