உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 25, 2026 06:30 AM
ADDED : அக் 25, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ரமேஷ், 41. செவ்வாய்ப்பேட்டை லாங்லி
சாலையில், புத்தக கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, 10:00
மணிக்கு கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை, அவரது
தந்தை சிதம்பரம், கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு,
கல்லா பெட்டியில் இருந்த, 25,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது.
ரமேஷ் புகார்படி செவ்வாய்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
