ADDED : ஜூலை 27, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடபாதிப்பால், கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகள் 600 பேருக்கு, மின்கலனால்இயங்கும் சக்கர நாற்காலி வழங்க, 6.87 கோடி ரூபாய் ஒதுக்கி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.