சேலம்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் தற்கொலை
சேலம்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூன்று பேர் தற்கொலை
ADDED : ஜன 26, 2024 07:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.