உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 24, 2026 02:15 AM
அ நிறம் | அளவு
சென்னை: சமதா கட்சியின் தேசிய செயலராக, மது ஹரிகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சமதா கட்சியின் தேசிய பொதுச் செயலர் கே. ஏ.கோன் வெளியிட்ட அறிக்கையில், 'சமதா கட்சியின் தேசிய செயலராக சென்னையை சேர்ந்த மது ஹரிகிருஷ்ண ரெட்டி நியமிக்கப்படுகிறார்.
'ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் பொறுப்பாளராகவும், இவர் செயல்படுவார்' என, தெரிவித்துள்ளார்.
