sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை

/

அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை

அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை

அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் போலீசார் சோதனை


ADDED : ஆக 12, 2011 02:07 AM

Google News

ADDED : ஆக 12, 2011 02:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில், திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்நிலையில், தூத்துக்குடி கந்தன் காலனியில் உள்ள அவரது வீட்டில், நேற்று மதியம் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.






      Dinamalar
      Follow us