sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 அ.தி.மு.க., ரத்தத்தை உறிஞ்சியவர் சசிகலா

/

 அ.தி.மு.க., ரத்தத்தை உறிஞ்சியவர் சசிகலா

 அ.தி.மு.க., ரத்தத்தை உறிஞ்சியவர் சசிகலா

 அ.தி.மு.க., ரத்தத்தை உறிஞ்சியவர் சசிகலா

1


ADDED : பிப் 27, 2026 07:27 AM

Google News

ADDED : பிப் 27, 2026 07:27 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசியலில் ஈடுபட மாட்டேன் என ஜெயலலிதாவிடம் கடிதம் கொடுத்து, அவருக்கு உதவி செய்வதற்காக வந்தவர் சசிகலா. அ.தி.மு.க.,வின் ரத்தத்தை உறிஞ்சி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்த குடும்பம் சசிகலா குடும்பம். அவரெல்லாம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது பழி சுமத்தலாமா? தர்மம் தன் வேலையை செய்ததால் தான், சசிகலா சிறை சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஓராண்டில், 56 கொலைகள் நடந்துள்ளன. போதை பொருள் நடமாட்டம், தமிழகம் முழுதும் அதிகரித்துள்ளது. ஓசூரில், சில நாட்களுக்கு முன், தி.மு.க., பிரமுகரின் மகன், அரசு அதிகாரியை காரை ஏற்றி கொன்றுள்ளார். அந்த காட்சிகள் பதிவாகி உள்ள 'சிசிடிவி' ஆதாரத்தை போலீசார் மறைக்கின்றனர்.

-முனுசா
மி,
முன்னாள் அமைச்சர்,
அ.தி.மு.க.,







      Dinamalar
      Follow us