தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எஸ்.சி., எஸ்.டி., நிதி அமைச்சர்கள் விளக்கம்

 எஸ்.சி., எஸ்.டி., நிதி அமைச்சர்கள் விளக்கம்

 எஸ்.சி., எஸ்.டி., நிதி அமைச்சர்கள் விளக்கம்


ADDED : பிப் 19, 2026 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் நேற்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ''ஒரு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டத்திற்கு ஒதுக்க, சட்டத்தில் இடமில்லை, அப்படி செய்வது நிதி ஒழுங்கிற்கு எதிரானது,'' என்றார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசும்போது, ''பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு எந்தத் திட்டத்திற்கு செலவழிக்கக் கூடாது என, தி.மு.க., அரசு சட்டம் இயற்றியுள்ளது.

''பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, வேறு திட்டங்களுக்கு, தி.மு.க., அரசு பயன் படுத்தவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us