sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இன்ஜினியரிங் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

இன்ஜினியரிங் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

இன்ஜினியரிங் மாணவியருக்கு கல்வி உதவித்தொகை


ADDED : ஆக 19, 2025 02:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 19, 2025 02:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை : அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு, இன்ஜினியரிங் மாணவியரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், தொழில்நுட்ப கல்வி படிக்கும் மாணவியரை ஊக்கப்படுத்த, 'பிரகதி கல்வி உதவித்தொகை' வழங்கப்படுகிறது.

இதற்கு, அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவியர், அக்டோபர், 31க்குள், https://scholarships.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் பயன்பெற முடியும். பெற்றோர் ஆண்டு வருமானம், 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு, ஆண்டுக்கு 50,000 ரூபாய் வீதம், அதிகபட்சமாக நான்காண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us