உள்ளடக்கத்திற்கு செல்ல
சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை
சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது பள்ளிகளுக்கு மீண்டும் எச்சரிக்கை
UPDATED : அக் 19, 2026 06:20 PM
ADDED : அக் 19, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
சென்னை: ‘அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது’ என, தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளிலும், ஏற்கனவே தெரிவித்துள்ளபடி, அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் அரசால் அறிவிக்கப்படும் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகள் அல்லது சிறப்பு வகுப்புகளும் நேரடியாகவோ, அல்லது இணைய வழியாகவோ நடத்தக்கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
