PUBLISHED ON : மே 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
கடலில் மூழ்கும் நகரங்கள்
கடல்நீர்மட்ட உயர்வால் 2050க்குள் அமெரிக்காவின் முக்கிய நகரான கலிபோர்னியா கடல்நீரில் மூழ்கும் வாய்ப்புள்ளது. இது ரூ. 1.53 லட்சம் கோடி மதிப்பிலான கட்டடங்கள் நீரில் மூழ்குவதற்கு வழிவகுக்கும் என விர்ஜீனியா இன்ஸ்டிடியூட் ஆப் மரைன் சயின்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுதவிர லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சான் டிகோ, அலமேடா உள்ளிட்ட அந்நாட்டின் 36 கடற்கரை நகரங்களில் 2018 முதல் கடல்நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இப்பகுதிகளில் கடல்நீர் ஆண்டுக்கு 2.6 மி.மீ., அளவில் உயர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.