தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஏப்., 2ல் இரண்டாம் கட்ட பிரசாரம் துவக்கம்

 ஏப்., 2ல் இரண்டாம் கட்ட பிரசாரம் துவக்கம்

 ஏப்., 2ல் இரண்டாம் கட்ட பிரசாரம் துவக்கம்


ADDED : மார் 29, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழனிசாமியின் இரண்டாம் கட்ட பிரசார பயண திட்டத்தை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதன் விபரம்:

ஏப்., 2ல் தர்மபுரி, கிருஷ்ணகிரி; 3ல் வாணியம்பாடி, வேலுார்; 4ல் ஆரணி, விழுப்புரம்; 5ல் புதுச்சேரி, கடலுார்; 6ல் பெரம்பலுார், உளுந்துார்பேட்டை; 7ல் வாழப்பாடி, கங்கவல்லி, ஆத்துார்; 8 மற்றும் 9ல் சென்னை; 10ல் காஞ்சிபுரம், திருவள்ளூர்; 11ல் தஞ்சை, திருவாரூரில் பேசுகிறார்.

ஏப்., 12ல் நாகை, செம்பனார்கோவில்; 13ல் திருச்சி, திண்டுக்கல்; 14ல் ஆண்டிப்பட்டி, மதுரை; 15ல் கரூர், திருப்பூர்; 16ல் மேட்டுப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம்; 17ல் சேலம், 18ல் திருச்செங்கோடு, ஈரோடு; 19ல் சேலம் என, பிரசாரம் செய்ய இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us