sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தன்மானம் அனைவருக்கும் பொதுவானது

/

 தன்மானம் அனைவருக்கும் பொதுவானது

 தன்மானம் அனைவருக்கும் பொதுவானது

 தன்மானம் அனைவருக்கும் பொதுவானது


ADDED : ஜன 31, 2026 06:43 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதால், தி.மு.க., தேர்தல் அறிக்கை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

தி.மு.க., கூட்டணிக்குள் புதிய கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்த கட்சிகளை சேர்ப்பது என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார்.

டில்லியில் ராகுலுடன் நடத்திய பேச்சு மிகவும் சுமுகமாக இருந்தது. பல ஆண்டுகளாக தி.மு.க.,வும், காங்கிரசும் கூட்டணியில் இருந்து வருகின்றன. எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை.

தன்மானமே முக்கியம் என காங்-., - எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி கேட்கிறீர்கள். தன்மானம், சுயமரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது. தன்மானம் முக்கியமல்ல என யாரும் சொல்ல மாட்டார்கள்.

கனிமொழி

துணை பொதுச்செயலர் தி.மு.க.,






      Dinamalar
      Follow us