தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ வதங்கிய செல்வம்!

வதங்கிய செல்வம்!

வதங்கிய செல்வம்!


ADDED : மார் 30, 2026 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுார் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டால் நிச்சய தோல்வி என்றதும், சென்னையின் எழும்பான ஊரில் போட்டியிட கை கட்சி செல்வத் தலைவர் சூரிய கட்சியின் அமைச்சரவை பிரதிநிதியான பாபுவிடம் சொல்லி 'செட்டிங்' போட்டு வைத்திருந்தாராம்.

இது கை கட்சி தலைமைக்குத் தெரியவர, 'எக்காரணம் கொண்டும் தொகுதி மாறக்கூடாது. தோல்வியே ஆனாலும், புதுாரில் தான் போட்டி' என சொல்லி விட, கடைசி நேரத்தில் சென்னை போட்டியை தவிர்த்தாராம் செல்வ தலைவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us