ADDED : நவ 23, 2024 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,:சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன், விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி ஆஜரானார்.
அரசு தரப்பு சாட்சியான தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார். நவ., 29க்கு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.

