ADDED : பிப் 07, 2024 04:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கக் கோரி, அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் 15ம் தேதி வழங்கப்படும் என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

