'பட்ஜெட்டில் ஏழு இலக்குகள்!' கடனில் தமிழகம் நம்பர் ஒன் மத்திய திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்
'பட்ஜெட்டில் ஏழு இலக்குகள்!' கடனில் தமிழகம் நம்பர் ஒன் மத்திய திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்' இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்
ADDED : பிப் 20, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பட்ஜெட்டில் ஏழு இலக்குகள்!'
கடனில் தமிழகம் நம்பர் ஒன்
மத்திய திட்டங்களுக்கு 'ஸ்டிக்கர்'
இந்தியாவுக்கு வழிகாட்டும் தமிழகம்
முதல்வர் தலைமையிலான அரசுக்கு என, ஒரு மாபெரும் தமிழ்க்கனவு உண்டு. சமூக நீதி, கடைக்கோடி தமிழர் நலன், உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், மகளிர் நலன் காக்கும் சமத்துவப் பாதை, பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என்ற ஏழு இலக்குகளை முன்வைத்தே, இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
- தங்கம் தென்னரசு, நிதியமைச்சர்