ADDED : அக் 30, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில், 20,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விபரமாக உள்ளது.
இது குறித்து, உரிய தகவலுடன், முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம். அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தனியார் பயிற்சியாளர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும்.
- திருமாவளவன்
தலைவர், வி.சி.,

