தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.மு.க.,வை விமர்சித்து குறும்படம்

 தி.மு.க.,வை விமர்சித்து குறும்படம்

 தி.மு.க.,வை விமர்சித்து குறும்படம்


ADDED : மார் 09, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'நமக்கு நாமே பாதுகாப்பு; தி.மு.க.,-வை நம்புவது மகா தப்பு' என்ற பிரசார குறும்படத்தை அ.தி.மு.க., வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பிரசாரத்தை துவங்கி விட்டன. முதல்வர் ஸ்டாலின், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு காது குத்துவது போல் அ.தி.மு.க., 'வீடியோ' வெளியிட்டது.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கை விமர்சித்து, 'நமக்கு நாமே பாதுகாப்பு; தி.மு.க.,-வை நம்புவது மகா தப்பு' என்ற பிரசார குறும்படத்தை, அ.தி.மு.க., நேற்று வெளியிட்டது.

அதில், பெண்கள் கோலம் போடும்போது செயின் பறிப்பு நடப்பதால், வீட்டில் உள்ள ஆண்கள் கோலம் போடுவது போன்ற காட்சிகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us