காரில் ஸ்டிக்கர் ஒட்ட விதிவிலக்கு கேட்பதில் நியாயம் இருக்கிறதா?: சிறப்பு விவாதம்
காரில் ஸ்டிக்கர் ஒட்ட விதிவிலக்கு கேட்பதில் நியாயம் இருக்கிறதா?: சிறப்பு விவாதம்
ADDED : மே 01, 2024 10:30 AM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.
வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை திரும்ப பெற வேண்டும் என்று டாக்டர்கள், மற்றும் வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், காரில் ஸ்டிக்கர் ஒட்ட தடை! டாக்டர், வக்கீல் விதிவிலக்கு கேட்பதில் நியாயம் இருக்கா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்